- சமயச் சடங்குக்கான தலையை முழுவதுமோ (அ) பகுதியாகவோ மழித்தல்
- சூரிய ஒளி தாக்காத தலைக்கவசம்
- சாவில் இருந்து உயிர்த்தெழு
- சிரிப்பூட்டுகின்ற
- சிறு தொகை (அ) சிறு அழகுப் பொருள்களை பரிசாகக் கொண்ட குலுக்குச் சீட்டு
- சேவகன்
- சில்லறை விக்கிரயம் (விற்பனை)
- சுருக்கமாகத் தரப்பட்ட
- சிறு பை
- சிக்கலெண்
- சம்மதி
- சந்திரமாதம்
- சொல் புரட்டு
- சொன்ன பேச்சை மறுதளி
- சுற்றியுள்ள மதில்
- சுண்டு
- சுண்ணாம்பிச் சாந்து
- செலவினங்களைக் குறைத்தல்
- சுருக்கென்ற விடை
- சிற்றின்ப இச்சை
- சிற்றின்ப வேட்கை நிறைந்த
- சர்வாதிகார ஆட்சி முறை சார்ந்த
- சூனியக்காரியின் ஓநாய்
- சினமுள்ள
- சிணுக்கமுள்ள
- சிறு பொய் மயிர்த் தொப்பி
- சரியென்று ஒப்புக்கொள்
- சுற்றுலாப் பயணி
- செறிவான
- சம்மான வாய்ப்பு
- செலவுக் கட்டுப் பாட்டாளர்
- சுற்று
- சுற்றிவா
- சமய புத்தெழுச்சி ஆதரவாளர்
- சுழல் துப்பாக்கி
- சோக நாடகம்
- சோக சங்கதி
- சிறுப்பட்டணம்
- சாதக நிலை
- சொல்லணிக்கலை சார்ந்த
- சாந்தி
- சளி நீர்
- சாய்ந்த சதுரம்
- சரி சமப் பக்கங்கள் உடைய சாய்ந்த சதுரம்
- சிறப்பு வாய்ந்த
- செடி கொடி விலங்குகளில் நோய் கிருமிகளால் உண்டான நஞ்சு
- சலசலவென்று ஒலி உண்டாக்கும் ஒரு வகைப் பறவை
- சம்பிரதாயமான
- சந்தம் உடைய
- சோளம்