- இடைப்பிளவுகள் மிக்க
- இஷ்டப்படி போ
- இறந்த பிறகு மற்றொரு உடலில் பிற
- இடம் பெயர்த்து நடு
- இழுச்துச் செல்
- இராஜத் துரோகம்
- இசைக் கருவியில் அதிர்வொலி விளைவு
- இயந்திரம் போன்று இயங்கும் மனிதன்
- இனிய மிட்டாய்
- இடவசதியுள்ள
- இடைக்கால அமைதி
- இசைத் துறையில் ஆக்கப் படைப்பு
- இரக்கமில்லாத
- இந்து மதத்தில், ஆக்கல் திறனை உணர்த்தும் பெண்மைக் கொள்கை
- இடுப்பின் முக்கோண வடிவில் இருக்கும் மூட்டெலும்பு
- இறைச்சி (அ) கொத்திய பழத்தை இடையே கொண்டிருக்கும் இரு ரொட்டித் துண்டுகள்
- இடையீடு இல்லாத
- இளஞ்செடி
- இடர்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர்
- இரத்த சிவப்பான
- இடுப்பைச் சுற்றியும் தோளின் குறுக்காகவும் அணியப்படும் நீண்ட உடை
- இரத்த வெறி கொண்ட
- இரத்தாலின்
- இடுப்புக்கு கீழ் அணியும் ஆடை
- இறந்தோரைப் புதைக்கும் சடங்குகளை மேற்கொள்பவர்
- இளங்கலை மாணவர்
- இளைக்காத
- இருளாக்கு
- இணைப்படுத்த முடியாத
- இன்பமற்ற
- இயற்கையாய் வருகிற
- இயற்கைக்கு விரோதமான
- இணையற்ற
- இடையூராத
- இணையில்லாத
- இடத்திலிருந்து நீக்க
- இன்னும் கொடுபட வேண்டிய
- இங்கிலாந்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம்
- இணைத்துக் காட்டப்படாத
- இதய வடிவில் உள்ள ஒரு வகை சிறிய சிவந்த கனி
- இறுமாப்புடைய
- இயற்கை யாவையும் இறையுருவே என்னும் கோட்பாடு
- இரண்டு (அ) மூன்று சக்கரங்கள் கொண்ட மிதி வண்டி
- இறுக்கமான கால் சட்டை
- இயேசுநாதர் உயிர்ப் பெற்று எழுந்த நாள் பற்றிய
- இராஜப்பிரதிநிதி
- இருபது சார்ந்த
- இருபது கொண்ட
- இரக்கமூட்டும்
- இழிவு படுத்து