- பிறரையும், தன்னையும் துன்புறுத்தி உடல் இன்பம் காணும் தன்மை
- புனிதச் சடங்குகள் சார்ந்த
- பதவி அளிப்பு
- பிரசித்தம் செய்
- பழங்கால யூத வகுப்பினர்
- பெற முடியாத
- பசும் மஞ்சள்
- பனைமர வகையில் இருந்து கிடைக்கும் சவ்வரிசி
- படகின் பாய் மரத்துணி
- பாய்ந்து செல்
- பாடகர்கள் குழு
- புத்தி சரி இல்லாத
- பிதுக்கம்
- பாதுகாத்தல்
- பிணி நீக்குவதற்கான மருத்துவ இல்லம்
- பிணி நீக்கும் திறன் உடைய
- பழங்கால கிரேக்க நாட்டில், நரம்பிசைக் கருவி
- புண்களை காய வைக்கப்பயன்படும் எண்ணெய்
- படைக்கும் ஆற்றல் உடைய
- பதில் கூறப்படாத
- புராணங்களில் வரும் தீயில் வாழும் பல்லி வகை
- புணர்ச்சி பரவச நிலை
- பலம் குன்றிய நுரையீரல் உடையோர் நலனுக்கான மருத்துவ இல்லம்
- பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் மணல் நிறைந்த கோணிப் பை
- புனிதத் தன்மை உள்ளது போல் காண்பிக்கிற
- பழங்கால இந்திய மொழி
- பழிச் சொல்லான
- பிடி தளர்த்து
- பித்தான் நீக்குகிற
- பறவையியல் ஆய்பவர்
- பறவையியல் நூல்
- புனிதப்படுத்தப்படாத
- பொது உடன்பாடு அற்ற
- பழங்கால ரோமாபுரியில் வேளாண்மைக் கடவுளுக்குக் கொடுத்த விழா
- பாரபட்சம் அற்ற
- பொன் வண்ண உலோகக் கலவை
- பொழுது போக்காக நட
- பண்பற்ற
- பிறர் மதிப்பீட்டிற்கும் குறைவாக மதிப்பிட்டுக் கேள்
- பெரு மரங்களுக்கு அடியில் வளரும் புதர்கள்
- பொருள் (அ) இயல்பு அறிந்து கொள்
- பிறரை விட குறைந்த விலைக்குக் கொடு
- பின்னால் தங்க வைத்து மிக முந்திச் செல்
- புதர்
- பிறரை விட மேம்பாடு கொள்
- பண்பாடற்ற
- புறநோயாளி
- புறக் காவல் இடம்
- பெரும் தொலைவிற்கு குண்டு பாய்ச்சும் திறன் கொண்டிரு
- பரவிய